லட்சுமி மேனனை ஒதுக்கிய இயக்குனர்கள் – ஏன்?

தமிழ் சினிமாவில் கேரளா நடிகைகளின் முக்கிய வரவில் ஒருவர் லட்சுமி மேனன். ஆரம்பத்தில் அவர் நடித்த கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, ஜிகர்தண்டா போன்ற படங்கள் வெற்றி படங்களாக மாறியது. இதனால் பல இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்லி காத்திருந்தனர். இடையில் காலேஜ் படிப்புக்காக சென்ற அவர் டயட்டை பின்பற்றாமல் நல்ல வெயிட் போட்டு விட்டார். சமீபத்தில் அவர் நடித்த றெக்க படம் தோல்வி அடைந்ததற்கு ஒரு முக்கிய காரணமாக பார்ப்பது லட்சுமி மேனனின் தோற்றம். ஒரு நடிகைக்கான … Continue reading லட்சுமி மேனனை ஒதுக்கிய இயக்குனர்கள் – ஏன்?